அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளை திமுக அரசு புறக்கணிக்கிறது
விவசாயிகளை காக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். 10 சதவீத வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை
அதிமுக அழுத்தம் கொடுத்ததால் தான், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றினார்கள். அதிமுக ஆட்சியில் நீரை சேமிக்க பல தடுப்பணைகள் கட்டப்பட்டன