வழக்கறிஞர் கவுன் வேண்டாம்
கடும் வெயில் காலமான ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கவுன் அணியத் தேவையில்லை
தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் (Full Court Meeting) எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவின்படியான உத்தரவு