மல்லிகார்ஜுன கார்கே
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள சோனியா காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவரின் துணிச்சலும், கண்ணியமும் நாடாளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும்” -காங்கிரஸ் எம்.பி., மல்லிகார்ஜுன கார்கே