தூர்தர்ஷனில் ‘The Kerala Story’ திரைப்படம் – சங்பரிவாரின் விஷமத்திட்டத்தின் ஒரு பகுதி!
தேர்தலுக்கு முன் இந்தப் படத்தை ஒளிபரப்ப முயற்சிப்பது ஆளும் பாஜகவின் தேர்தல் வாய்ப்புகளை அதிகரிக்க, சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சியாகும்
தூர்தர்ஷனின் இந்த முடிவு கேரள மக்களை நேரடியாக அவமதிக்கும் செயல்
இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்பதால், படத்தை ஒளிபரப்பும் முடிவுக்குக் தடை விதிக்க வேண்டும்
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கடிதம்
