தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்பிறந்தநாள்
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித் குமார்
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வரும் நடராஜனின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றுள்ளார்.
இன்று தமிழக வீரர் நடராஜன் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதனையொட்டி ஐதராபாத்தில் பார்ட்டி நடைபெற்றுள்ளது. இந்த பார்ட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டு நடராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டுள்ளார்.