ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அண்ணாமலை காவல்துறையில் இருந்ததை விட இப்போது தான் அதிக திருடர்களை பிடித்துள்ளார்: ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அண்ணாமலை காவல்துறையில் இருந்தபோது பிடித்த திருடர்களை விட பாஜக மாநில தலைவரான பிறகுதான் அதிக திருடர்களைப் பிடித்து பாஜகவில் இணைத்துள்ளார்.

இப்படிப்பட்ட கூட்டணியில்தான் பாமக இணைந்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.