-கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

‘DD National’ தொலைக்காட்சியில் ‘The Kerala Story’ திரைப்படம் – கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்!

நாளை இரவு 8 மணிக்கு ‘The Kerala Story’ படத்தை‌ திரையிட உள்ளதாக அறிவித்துள்ள ‘DD National’ தொலைக்காட்சிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு

பாஜக-RSS கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக அரசு தொலைக்காட்சி மாறக்கூடாது

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த முயலும் திரைப்படத்தை திரையிடும் முடிவை திரும்பப்பெற வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.