காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேச்சு.

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 3 பேர் முதலமைச்சராக இருந்தனர். அதில் முத்தான ஒரு திட்டத்தை யாராவது சொல்ல முடியுமா?

ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் எத்தனை எத்தனைத் திட்டங்கள்..

தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக மயிலாப்பூரில் நடக்கும் பரப்புரைக் கூட்டத்தில்,

Leave a Reply

Your email address will not be published.