ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடக்கம்
சென்னை – கொல்கத்தா இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்
சென்னை – கொல்கத்தா இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை கொல்கத்தா இடையே வரும் 8ம் தேதி போட்டி நடைபெறுகிறது. சென்னை – கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் தொடங்கியது