கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணியில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதில் பள்ளி மீதான வழக்குப்பதிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை.
அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டிருக்கும் போது பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் தவறு இல்லை.
ஆனால், அரசியல் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளை ஈடுபத்தியது தவறு என காவல்துறை விளக்கம்.
பள்ளிக் குழந்தைகளுடன் 3 ஆசிரியர்களும் பங்கேற்றனர் என்றும் தெரிவிப்பு; விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு
