ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான மூன்று பேர் இன்று விமான மூலம் இலங்கை செல்கின்றனர்
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை வருகை
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் காவல்துறை வாகனம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்
முருகன் உள்பட 3 பேரும் இன்று காலை இலங்கை விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்புவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்
