ரூ.4 கோடி பறிமுதல்
வருமானவரித்துறை சோதனை – ரூ.4 கோடி பறிமுதல்
சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பணம் பறிமுதல்
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று சோதனை நடந்த நிலையில் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்
சென்னையில் விருகம்பாக்கம், சேலம், திருச்சி, தென்காசி, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் ரெய்டு
பணப்பட்டுவாடா தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சோதனை