பிரதமர் மோடி கச்சத்தீவு
இலங்கையை கண்டிக்கவும், சீனாவை கண்டிக்கவும் துணிச்சல் இல்லாத பிரதமர் மோடி கச்சத்தீவு குறித்து பேசலாமா?”
- வேலூரில் நடந்த தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 10 ஆண்டுகளில் அத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடி, ஒரு முறையாவது கச்சத்தீவை பற்றி பேசியிருக்கிறாரா?
கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை என 2015ல் மத்திய அரசு தகவல் அளித்திருந்தது
இது பற்றிய பல RTI விண்ணப்பங்களுக்கு உரிய பதில் சொல்லாத மத்திய அரசு, இப்போது தவறான தகவல்களை வெளியிடுவது ஏன்?
அருணாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களுக்கு சீனா சொந்தம் கொண்டாடுவது குறித்து மோடி ஏதாவது வாய் திறந்தாரா?
இலங்கையை கண்டிக்கவும், சீனாவை கண்டிக்கவும் துணிச்சல் இல்லாத பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசலாமா?