திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்
திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம், பள்ளி மாணவர்கள் இருந்தனர்
திருவண்ணாமலை தேரடி வீதியில் நடைபயிற்சி செய்த முதலமைச்சர் ஸ்டாலின்
நடைபயிற்சியின் போது சந்தித்த மக்களிடம் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார் முதல்வர்
திருவண்ணாமலை ராஜகோபுரம் அருகே உள்ள வியாபாரிகளை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
அரசு மகளிர் பள்ளி அருகே இருந்த கடையில் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் தேநீர் அருந்தினார்
பள்ளி மாணவிகள், பல தரப்பட்ட மக்கள் முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்தனர்