சிறுத்தை நடமாட்டம் – பள்ளிக்கு விடுமுறை

மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் – சிசிடிவி பதிவால் மக்கள் பீதி

யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் எனவும் போலீஸ் தகவல்

சிறுத்தை நடமாட்டத்தால் செம்மங்கரையில் ஒரு தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை

Leave a Reply

Your email address will not be published.