கெஜ்ரிவால் பதவி விலக கூடாது
“எந்த சூழ்நிலையிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கூடாது”
“டெல்லியின் 2 கோடி மக்கள் கெஜ்ரிவாலுடன் இருக்கிறார்கள்”
டெல்லி அரசை சிறையில் இருந்தபடியே கெஜ்ரிவால் இயக்க வேண்டும்
சுனிதா கெஜ்ரிவாலை, டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 55 பேர் சந்தித்தனர்
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்