இயக்குனர் அமீர் சொன்னதாக தகவல்
விரைவில் சந்திக்கிறேன் – இயக்குனர் அமீர் சொன்னதாக தகவல்
ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் உடன் தொடர்பு எப்படி ஏற்பட்டது என அமீரிடம் என்சிபி சரமாரி கேள்வி
அவரின் வாக்குமூலத்தை வீடியோ பதிவுசெய்த அதிகாரிகள், ஜாபரின் வாக்குமூலத்துடன் ஒப்பிட்டு பார்க்க உள்ளதாக தகவல்
அவரின் போனை ஆய்வுசெய்த அதிகாரிகள், தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவு என தகவல்
அதற்கு 2-3 நாட்களில் சந்திக்கிறேன் என அமீர் பதில் சொன்னதாக தகவல்