அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

போதும் திமுக, போதும் அதிமுக என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்: அன்புமணி 57 ஆண்டுகளாக திமுக அதிமுக மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டு

Read more

யுபிஐ மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி

ரயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பெறலாம்.

Read more

தலைவா்கள் இன்று பிரசாரம்

தமிழகத்தில் திங்கள்கிழமை (02.04.2024) அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள். முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக): வேலூா், அரக்கோணம். எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): கிருஷ்ணகிரி, தருமபுரி.

Read more

ஐ.பி.எல் இன்றைய லீக் போட்டி

ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை..பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது

Read more

அரசுப் பள்ளிகளில் 2.90 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு

மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை 2,90,601 மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். 2024-25-ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் 5.5 லட்சம்மாணவர்களை

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பாமகவுக்கு கொள்கை கூட்டணி கிடையாது : கொள்கை, கூட்டணி என்று எதுவும் பாமகவுக்கு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க.வுக்கு அங்கீகாரம்

Read more

தபால் வாக்குப்பதிவு

தபால் வாக்குப்பதிவு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு ராணுவ வீரர்கள் மின்னணு வாக்குச்சீட்டு முறையில் தபால் வாக்குப்பதிவு செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டுகளை

Read more

லடாக்கில் சீனாவின் ஊடுருவல்

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக்கில் சீனாவின் ஊடுருவல், தேர்தல் பத்திர முறைகேடு உள்ளிட்டவை குறித்து பேசாமல், அவற்றை மறைப்பதற்கு, பாஜகவினர் கட்சத்தீவு குறித்து பேசி வருகின்றனர் கனிமொழி

Read more

பிரதமர் மோடிக்கு உதயநிதி கேள்வி

அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?

Read more

சீமானுக்கு ஐ லவ் யூ சொன்ன தொண்டர்

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தொண்டர் ஒருவர் ஐ லவ் யூ சொன்னார்.அதற்கு சீமான், சிரிப்புடன் “லவ் யூ டூ” என்று

Read more