வானதி சீனிவாசனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி
மதுரையில் பிரச்சாரம் செய்த திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் “மதுரை எம்பி ஒரு தருமியைப் போல கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார், அவருக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.
அந்தத் தருமியின் பக்கம் தான் இறைவனே இருந்தார் என்பது தான் மதுரையின் வரலாறு. என வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.