பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கண்டனம்

குடியரசு தலைவருக்கு அவமதிப்பு- இவர் பெண்மணி என்பதாலா? அல்லது இவர் பழங்குடி என்பதாலா?: பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கண்டனம்

ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கண்டனம்

அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா?

குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு?
பெரும் அதிர்ச்சியளிக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.