நடிகை சரண்யா மிரட்டல்
சென்னை
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்.
அண்டை வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவர் புகார் அளித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை சமர்ப்பித்து, விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் மனு. ஸ்ரீதேவி அளித்த புகார் குறித்து விருகம்பாக்கம் போலீஸ் விசாரணை.
கார் நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாரோடு நடந்த தகராறில் நடிகை சரண்யா மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு