தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு
சென்னை மாவட்டத்தில் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். தேர்தல் ஆணைய உத்தரவின்படி இன்று முதல் வரும் 13ம் தேதி வரை வீடு வீடாக சென்று அதிகாரிகள் பூத் ஸ்லிப்பை வழங்க உள்ளனர்.