தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி

தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவு:

தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவு

ஈரோட்டில்-104;

சேலம், திருச்சி-103;

மதுரைநகர், மதுரை விமான நிலையம், நாமக்கல்-102;

வேலூர், தஞ்சை, கோவை-101;

திருப்பத்தூர், திருத்தணியில்-100 டிகிரி ஃபாரன்ஹீட்
வெயில் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.