தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்பு
அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த 17 மாத குழந்தை –
அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மாத குழந்தை, பஞ்சாபி தம்பதியினருக்கு தத்து கொடுக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்கு பின் தமிழ்நாடு அரசின் முயற்சியால் குழந்தை மீட்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்கா சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க, குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது