தபால் வாக்குப்பதிவு
தபால் வாக்குப்பதிவு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ராணுவ வீரர்கள் மின்னணு வாக்குச்சீட்டு முறையில் தபால் வாக்குப்பதிவு செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குச் சீட்டுகளை அனுப்புவதற்கான கவர் உட்பட அனைத்து ஆவணங்களையும் எலக்ட்ரானிக் முறையில் அனுப்ப வேண்டும், ஆவணங்களை ராணுவ முகாம் யூனிட் அதிகாரி (அ) ஒருங்கிணைப்பு அதிகாரியின் ஓடிபி மூலம் பதவிறக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன