டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜகவில் இணையுமாறு எனக்கும் மிரட்டல் வந்தது

தங்கள் கட்சியில் இணையுமாறு பாஜக என்னை அணுகியது

“என்னுடைய அரசியல் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள வேண்டுமானால் பாஜகவில் இணைய நிர்பந்தித்தனர்”

நான் பாஜகவில் இணையாவிட்டால், அடுத்த ஒரு மாதத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவேன்

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நான் உட்பட மேலும் 4 ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யப்படலாம்

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published.