சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட கூட்டுக்குழு, 2022 மார்ச் மாதத்திற்குப் பிறகு நடக்கவில்லை.

இலங்கையில் நடந்த உள்நாட்டு பிரச்னை காரணமாக அவர்கள் தரப்பில் தேதி முடிவு செய்யப்படவில்லை

Leave a Reply

Your email address will not be published.