அமைச்சர் பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பில்

விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் பொன்முடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கீழ்வாலை, மேல்வாலை, ஒதியத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published.