15ம் தேதி வரை நீதிமன்ற காவல்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.15ம் தேதி வரை நீதிமன்ற காவல்

அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க உத்தரவு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.15 வரை நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published.