ராகுல்காந்தி பேச்சு

“MATCH FIXING செய்து பிரதமர் மோடி தேர்தலில் வெல்ல முயல்கிறார்

கிரிக்கெட்டில் அம்பயர்களுக்கு அழுத்தம் கொடுத்து, வீரர்களை விலைக்கு வாங்கி, கேப்டன்களை மிரட்டி ஜெயிப்பதற்கு பெயர் ‘MATCH FIXING’ எனச் சொல்வார்கள்

அதுபோலதான் மக்களவைத் தேர்தலில் MATCH FIXING செய்து மோடி வெல்ல முயல்கிறார்.

இங்கு அம்பயர்களை தேர்வு செய்ததே பிரதமர் மோடிதான். போட்டி தொடங்குவதற்கு முன்பே எங்கள் அணியைச் சேர்ந்த இருவரை கைது செய்துவிட்டனர்.

EVM இயந்திரங்கள், MATCH FIXING, சமூக வலைதளங்கள், ஊடகங்களுக்கு அழுத்தம் தருவது இவையெல்லாம் இல்லையென்றால் பாஜகவால் 180 சீட் கூட வெல்ல முடியாது!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து நடந்த போராட்டத்தில்

ராகுல்காந்தி பேச்சு

Leave a Reply

Your email address will not be published.