முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு”
“நாடு காக்கும் ஜனநாயக போர்களத்திற்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன்”
“அனைவருக்கும் பொதுவான அரசாக ஆட்சி செய்து வருகிறோம்”
“இங்கு வரமுடியாவிட்டாலும், தனது பணிகள் மூலம் உள்ளங்களில் இடம்பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி”
“மக்கள் பயன்பெறும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்”
தமிழ்நாடு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது பா.ஜ.க
மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று விமர்சிக்கிறார்கள்
தாங்கள் நிறைவேற்றியதை கூறாமல், அவதூறு குதிரையில் அதிமுக, பாஜக பயணம்
தமிழக மக்களுக்கு நல்லது நடக்குதே என்ற எரிச்சலில் குறை சொல்கிறார்கள்
முதல்வர் ஸ்டாலின்