மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் நடவடிக்கை
பறக்கும் படை கண்காணிப்பு குழு அலுவலர் சஸ்பெண்ட்.
சங்கரன்கோவில் திமுக எம்.எல்.ஏ. ராஜாவின் காரை சோதனை செய்யாமல் அனுப்பியதாக புகார்.
பறக்கும் படை கண்காணிப்பு குழு அலுவலரும், சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலருமான ராதா சஸ்பெண்ட் – மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் நடவடிக்கை.