பாமக தலைவர் அன்புமணி
உலகின் இன்றைய தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாளாக ஈஸ்டர் பண்டிகை கொண் டாடப்படுகிறது. இந்நாளில், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அனைத்தும் பெருக அனைவரும் உறுதி ஏற்போம்.