பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசனுக்கு
2024 தேர்தலுக்குப் பின் அதிமுக காணாமல் போய்விடும் என்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி
தமிழ்நாட்டில் பாஜகவை மக்களுக்கு அடையாளம் காட்டியதே அதிமுகதான்
சிதம்பரத்தில் அதிமுக கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
ராம சீனிவாசன் போல் சொகுசு வாழ்க்கை வாழ வில்லை, அதிமுகவில் கடுமையாக உழைத்து முன்னேறி இருக்கிறோம்
தாமரை சின்னத்தை தமிழகத்திற்கு அடையாளம் காட்டியதே ஜெயலலிதாதான்