பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் சவால்

“மோடியா லேடியா?” என ஜெயலலிதா கேட்டது போல், “மோடியா எடப்பாடியா” எனக் கேட்கும் தைரியம் இபிஎஸ்-க்கு உள்ளதா என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் சவால் விடுத்துள்ளார்.

மேலும், ஜெயலலிதாவைப் போல தனித்து தேர்தலை சந்திக்கும் துணிச்சல் இபிஎஸ்-க்கு உள்ளதா? என கேள்வி எழுப்பிய அவர்,

தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சி இருக்கவே இருக்காது என கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.