பாஜக பெண் நிர்வாகி புகார்
பாஜக மாவட்ட பொதுசெயலாளர் மேல் பாஜக பெண் நிர்வாகி புகார்
பாஜகவின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளருக்கு பணியாற்றுவது தொடர்பான கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்,
தன்னை நெஞ்சில் கை வைத்து தள்ளியதாக
மாவட்ட பொதுச் செயலாளர் ஹரிஹரன் மீது பெண் நிர்வாகி மஞ்சு பார்கவி (38) நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்
வேட்பாளர் வினோஜ் செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அதிக ஆட்களை அழைத்து வந்ததாக கணக்கு காட்டி பார்கவி பணம் பெற்றதாகவும், இது தொடர்பாக நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டதாகவும் விசாரணையில் தகவல்