நிரம்பி வழிந்தது பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிரம்பி வழிந்தது பக்தர்கள் கூட்டம்
தொடர் விடுமுறையையொட்டி திரண்டு வந்தனர் பக்தர்கள்
நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள்
கோயில் வளாகம், கடற்கரை பகுதி உள்ளிட்ட இடங்களில் அலைமோதியது கூட்டம்