நாகை பாஜக வேட்பாளர் ரமேஷ்

நாகை பாஜக வேட்பாளர் ரமேஷ், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் புகைப்படம் மற்றும் கொடியை புறக்கணிப்பதால் அவருக்கு ஆதரவு கிடையாது என இந்து மக்கள் கட்சி நாகை மாவட்ட தலைவர் விஜயேந்திரன் பேட்டி

நேற்று அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சிக்கும் அழைப்பு இல்லை என அவர் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published.