தேர்தல் முடியும் வரை
“தேர்தல் முடியும் வரை காங்கிரசிடம் இருந்து ரூ.3,500 கோடி நிலுவைத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கை கிடையாது”
உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதி
காங்கிரஸ் கட்சியின் மேல்முறையீடு மனுக்களை விசாரித்து தீர்ப்பு கூற வேண்டியுள்ளது – வருமான வரித்துறை தகவல்
காங்கிரஸ் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி நாகரத்தினா, ஏ.ஜி. மாசி அடங்கிய அமர்வில் விசாரணை
ஒருவர் குறித்து எப்போதும் எதிர்மறையான எண்ணத்தை கொண்டிருக்கக் கூடாது – உச்சநீதிமன்றம் கருத்து
வருமான வரித்துறையின் உறுதியை ஏற்று விசாரணை ஜூலை 2ஆவது வாரத்திற்கு தள்ளிவைப்பு
“தேர்தல் முடியும் வரை காங்கிரசிடம் வசூலிக்க மாட்டோம்”
என உறுதி