செல்வபெருந்தகை கோபம்
கச்சதீவு பற்றிய உண்மையை வெளியிட்டதால் செல்வபெருந்தகை கோபம்
“ரகசிய காப்பு பதவிப் பிரமாணம் எடுத்தவர், அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிற வகையில் அரசின் ரகசியங்களை வெளியே சொல்கிறார்
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தேர்தலுக்காக அரசின் கொள்கை முடிவு ரகசியங்களை வெளியே சொல்வதை விட, இந்த நாட்டுக்கு மானக்கேடு வேறெதுவும் கிடையாது
கட்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ்தான் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்