சுவர் இடிந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

சுவர் இடிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம்.

விபத்து நடந்த இடத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.