காங். வேட்பாளர் வைத்திலிங்கம்
புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தின் போது மயங்கி விழுந்தார் காங். வேட்பாளர் வைத்திலிங்கம்
ஜீவா நகர் பகுதியில், திறந்தவெளி ஜீப்பில் நின்று பிரசாரம் செய்த போது மயக்கம்
பிரசார வாகனத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அருகே இருந்த வீட்டில் ஓய்வெடுக்க வைத்தனர்
15 நிமிட ஓய்வுக்கு பின் மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார் வைத்திலிங்கம்