உ.பி. மீரட் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு
பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்
கடந்த 10 ஆண்டுகளில், வளர்ச்சி என்றால் என்ன என்பதற்கான டிரெய்லரைப் பார்த்திருப்பீர்கள்.
நாங்கள் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும்போது அது மேலும் வேகமெடுக்கும்