அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
நேற்று இரவு 10 மணிக்கு மேல் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்ததாக புகார்
அமமுக வேட்பாளர் செந்தில் நாதன், அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் மீதும் வழக்குப்பதிவு
700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள திருச்சி தில்லைநகர் போலீசார்