ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு: வைகோ கண்டனம்

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே தொழிலாளர்களுக்கு தபால் வாக்கு வழங்க 2021-ல் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் மற்ற மாநிலங்களை சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை உள்ளது. தமிழ்நாட்டில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்கப்படவில்லை என்று வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.