டி.கே.சிவகுமாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே முடிந்துபோன விவகாரத்துக்காக வருமான வரித்துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டியுள்ளார். வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கின்றனர். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஒருவரே 5 ஆண்டு காலம் வருமானவரி செலுத்தாமல் உள்ளார் என்று அவர் கூறினார்.