சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோவில் கைது.
தென்காசி புளியங்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகைதீன் (24) என்பவரை போலீஸ் போக்சோவில் கைது செய்தது.