1800 கோடி அபராதம் – காங்கிரஸ் கண்டனம்
காங்கிரஸுக்கு சுமார் 1800 கோடி அளவுக்கு அபராத நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை
பழைய வருமான வரி விவகாரங்களை மீண்டும் ஆய்வு செய்து அபராதம் கட்ட சொல்வது அப்பட்டமான விதிமீறல்
ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்வதில் பாஜக உச்சகட்டத்தை எட்டி இருப்பதாக காங்கிரஸ் விமர்சனம்