வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 12 வழித்தடத்தில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்