பேரணிக்கு பள்ளிக் குழந்தைகளை
கோவையில் பிரதமரின் பேரணிக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்றதாக பதியப்பட்ட வழக்கு
வழக்கை ரத்து செய்யக் கோரி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
மனு மீது ஏப்.3ம் தேதிக்குள் பதிலளிக்க, சாய்பாபா காலனி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வழக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் காவல்துறைக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அறிவுரை